விவசாயிகள் சாலை மறியல்

img

கம்புக்கு விலை குறைப்பு: விவசாயிகள் சாலை மறியல்

உளுந்தூர்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கம்பு தானி யத்திற்கு மூட்டைக்கு 700  ரூபாய்க்கு மேல் குறைவாக  நிர்ணயித்ததை கண்டித்து  விவசாயிகள் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர்.